Important Note:
The dates shown for the festivals are only approximate/indicative. The exact date will vary couple of days on either side based on the Tamil Panchangam ( தமிழ் பஞ்சாங்கம் ). Further based on position of the stars / Planets in the respective years .
The exact programme will be notified in the beginning of the each calendar year.
| ஜனவரி | 14ம் தேதி – உத்தராயண வாசல் திறப்பு,ஸங்கராந்தி, 15ம் தேதி – கனுபாரிவேட்டை குதிரை வாகன சேவை, 16ம் தேதி – பிரமோத்ஸவம் ஆரம்பம், 17ம் தேதி – அதிகாலை கற்பகவ்ருக்ஷம்; இரவு ஹனுமந்தவாகனம், 18ம் தேதி – ஸ்ரீரங்கம் வடதிருக்காவேரிக்கு எழுந்தருளல், 19ம் தேதி – இரவு கருட சேவை , 20ம் தேதி – அதிகாலை ஹம்ஸவாகனம், இரவு சேஷ வாகனம், 21ம் தேதி – அதிகாலை சிம்ம வாகனம் , இரவு யானை வாகனம், 22ம் தேதி – மதியம் வரை கண்ணாடி அறையில் சேவை இரவு பூந்தேர், 23ம் தேதி – காலை வண்டலூர் சப்பரத்தில் குதிரை வாகனம், இரவு குதிரை வாகனம் வையாளி, 24ம் தேதி – திருத்தேர், 25ம் தேதி – காலை உபய நாச்சியாருடன் பெருமாள் சேர்த்தி சேவை, கத்யத்ரய கோஷ்டி இரவு சப்தாவரணம், 26ம் தேதி – ஆளும் பல்லக்கு |
| பிப்ரவரி | – |
| மார்ச் | – |
| ஏப்ரல் | 28ம் தேதி – உய்யக்கொண்டார் திருநட்சத்திரம், 29ம் தேதி – எங்களாழ்வான் திருநட்சத்திரம். |
| மே | 1ம் தேதி – எம்பெருமானார் 1000 மாவது திருநட்சத்திரம், 5ம் தேதி – பெருமாள் கோடைத்திருநாள் ஆரம்பம் , 9ம் தேதி – கோடைத்திருநாள் சாற்றுமுறை, 10ம் தேதி – சித்ரா பௌர்ணமி , கருட சேவை , கஜேந்திர மோக்ஷம் , 22ம் தேதி – தனிக்கோவில் செங்கமலவல்லித்தாயார் கோடை உத்ஸவம் ஆரம்பம் 26ம் தேதி – தாயார் கோடை சாற்று முறை. |
| ஜூன் | 1ம் தேதி – பெருமாள் வசந்த உத்ஸவம் ஆரம்பம், 9ம் தேதி – வசந்த உத்ஸவம் சாற்று முறை. |
| ஜூலை | 17ம் தேதி – தக்ஷிணாயந வாசல் திறப்பு , 26ம் தேதி – ஆண்டாள் திருவாடிப்பூரம். |
| ஆகஸ்ட் | 3ம் தேதி – ஜ்யேஷ்டாபிஷேகம், 4ம் தேதி – திருப்பாவாடை. |
| செப்டம்பர் | 13ம் தேதி – ஸ்ரீ பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி, 14ம் தேதி – ஸ்ரீ கிருஷ்ணன் புறப்பாடு – உரியடி , 21ம் தேதி – தனிக்கோயில் செங்கமலவல்லித்தாயார் நவராத்ரி உத்ஸவம் ஆரம்பம், 29ம் தேதி – சரஸ்வதி பூஜை , 30ம் தேதி – குதிரை வாகனம்; |
| அக்டோபர் | 1ம் தேதி – திருப்பவித்ரோத்ஸவாரம்பம், 5ம் தேதி – பவித்ர உத்ஸவ சாற்று முறை, 18ம் தேதி – தீபாவளி ஜாலி அலங்காரம். |
| நவம்பர் | 6ம் தேதி – பெருமாள் டோலோத்ஸவாரம்பம், 14ம் தேதி – டோல உத்ஸவ சாற்று முறை, 18ம் தேதி – தனிக்கோயில் செங்கமலவல்லித்தாயார் டோலோத்ஸவாரம்பம், 24ம் தேதி – தாயார் டோலோத்ஸவம் சாற்று முறை |
| டிசம்பர் | 3ம் தேதி – ஸ்ரீபாஞ்சராத்ர தீபம் – திருக்கார்த்திகை. |
