Important Note:

The dates shown for the festivals are only approximate/indicative. The exact date will vary couple of days on either side based on the Tamil Panchangam ( தமிழ் பஞ்சாங்கம் ).  Further based on position of the stars / Planets in the respective years .

The exact programme will be notified in the beginning of the each calendar year.

ஜனவரி 14ம் தேதி – உத்தராயண வாசல் திறப்பு,ஸங்கராந்தி,
15ம் தேதி – கனுபாரிவேட்டை குதிரை வாகன சேவை,
16ம் தேதி – பிரமோத்ஸவம் ஆரம்பம்,
17ம் தேதி – அதிகாலை கற்பகவ்ருக்ஷம்; இரவு ஹனுமந்தவாகனம்,
18ம் தேதி – ஸ்ரீரங்கம் வடதிருக்காவேரிக்கு எழுந்தருளல்,
19ம் தேதி – இரவு கருட சேவை ,
20ம் தேதி – அதிகாலை ஹம்ஸவாகனம், இரவு சேஷ வாகனம்,
21ம் தேதி – அதிகாலை சிம்ம வாகனம் , இரவு யானை வாகனம்,
22ம் தேதி – மதியம் வரை கண்ணாடி அறையில் சேவை இரவு பூந்தேர்,
23ம் தேதி – காலை வண்டலூர் சப்பரத்தில் குதிரை வாகனம், இரவு குதிரை வாகனம் வையாளி,
24ம் தேதி – திருத்தேர்,
25ம் தேதி – காலை உபய நாச்சியாருடன் பெருமாள் சேர்த்தி சேவை, கத்யத்ரய கோஷ்டி இரவு சப்தாவரணம்,
26ம் தேதி – ஆளும் பல்லக்கு
பிப்ரவரி
மார்ச்
ஏப்ரல் 28ம் தேதி  –  உய்யக்கொண்டார் திருநட்சத்திரம்,
29ம் தேதி – எங்களாழ்வான் திருநட்சத்திரம்
.
மே  1ம்  தேதி  – எம்பெருமானார் 1000 மாவது திருநட்சத்திரம்,
5ம் தேதி – பெருமாள் கோடைத்திருநாள் ஆரம்பம் ,
9ம் தேதி  –  கோடைத்திருநாள் சாற்றுமுறை,
10ம் தேதி  – சித்ரா பௌர்ணமி , கருட சேவை , கஜேந்திர மோக்ஷம் ,
22ம் தேதி  –  தனிக்கோவில் செங்கமலவல்லித்தாயார் கோடை உத்ஸவம் ஆரம்பம்
26ம் தேதி – தாயார் கோடை சாற்று முறை
.
ஜூன்   1ம் தேதி  – பெருமாள் வசந்த உத்ஸவம் ஆரம்பம்,
9ம் தேதி  –  வசந்த உத்ஸவம்  சாற்று முறை
.
ஜூலை  17ம் தேதி  – தக்ஷிணாயந  வாசல் திறப்பு ,
26ம் தேதி  –  ஆண்டாள் திருவாடிப்பூரம்
.
ஆகஸ்ட் 3ம் தேதி  – ஜ்யேஷ்டாபிஷேகம்,
4ம் தேதி – திருப்பாவாடை
.
செப்டம்பர் 13ம் தேதி – ஸ்ரீ பாஞ்சராத்ர ஸ்ரீ  ஜெயந்தி,
14ம் தேதி – ஸ்ரீ  கிருஷ்ணன் புறப்பாடு  – உரியடி ,
21ம் தேதி – தனிக்கோயில் செங்கமலவல்லித்தாயார் நவராத்ரி உத்ஸவம் ஆரம்பம்,
29ம் தேதி – சரஸ்வதி பூஜை ,
30ம் தேதி – குதிரை வாகனம்;
அக்டோபர் 1ம் தேதி  –  திருப்பவித்ரோத்ஸவாரம்பம்,
5ம் தேதி – பவித்ர உத்ஸவ  சாற்று முறை,
18ம் தேதி – தீபாவளி  ஜாலி அலங்காரம்.
நவம்பர்  6ம் தேதி – பெருமாள் டோலோத்ஸவாரம்பம்,
14ம் தேதி – டோல  உத்ஸவ சாற்று முறை,
18ம் தேதி – தனிக்கோயில் செங்கமலவல்லித்தாயார் டோலோத்ஸவாரம்பம்,
24ம் தேதி – தாயார் டோலோத்ஸவம் சாற்று முறை
டிசம்பர் 3ம் தேதி – ஸ்ரீபாஞ்சராத்ர தீபம் – திருக்கார்த்திகை.